நவீன அபூ ஜஹீலுக்கு ஜம்மியாவின் பிரார்தனை!!!
யாஅல்லாஹ் V I P வாசலான ரைஹான் எனும் சுவர்கத்து
வாசலை எங்கள் ஜனாதிபதிக்கு திறந்து வைப்பாயாக ,?!!!!
நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உணவளித்த மகிந்தவுக்கு
ரைஹான் எனும் சுவன வாசலை திறந்து விடு !!!
கண்டி ஜம்மியத்துல் உலமாக்களின் தலைவர் கண்ணியமிக்க மெளலவிபசஸ்லுலின் உருக்கமான துஆ பிரார்த்தனையில் ஜனாதிபதி மாளிகை கண்ணீரில் நனைந்தது !!
முஸ்லிம்களின் மெளனக் குரல் ரவுப் ஹகீம் !! சிம்மக்குரல் அஸ்வர் !!அதிரடி
அப்துல் காதர் !!கிழக்கின் விடிவெள்ளி ஹிஸ்புல்லா!! அமைச்சர் கோட்டா பவுசி !!
முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி பசீர் சேகுதாவுத் !!இன்னும் கொலைக்காரன்
கொள்ளைக்காரன் !!பொறம்போக்கு மொள்ளமாரி !!மூலையை அடகுவைத்தவன் !!
லூசு அரலூசு காலூசு முழு லூசு என்று ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு
இப்தாரை கொண்டாடினார்கள் !!இராப்போசன விருந்தில் இப்தார் ஆடிப்போனது
கூத்தாட்டம் முடிய அத்திடிய பள்ளிவாசலைமூடும் உத்தரவு பறந்தது !!
ஜனாதிபதியின் இப்தார் (படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 03/08/2013 கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொ

No comments:
Post a Comment