Thursday, June 6, 2013

* BBS doesn't have any rights to talk about Northern Muslims.


BBS doesn't have any rights to talk about Northern Muslims.


வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றி பேசுவதற்கு பொதுபல சேனாவுக்கு எந்த தகுதியும் இல்லை.

வடக்கில் LTTEயும் அரசாங்கமும் மோதிkகொள்ளும் போது நாங்கள் அகதிகளாக வெளியேறினோம்,

நினைத்திருந்தால் LTTE யுடன் சேர்ந்துகொண்டு அரசாங்கத்திற்கெதிராக ஆயுதம் ஏந்தி இருக்க முடியும்.

நாம் வாழும் நாட்டிற்கு நம் கையால் அழிவு வேண்டாம் என்பது ஒரு காரணம்,
நாம் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் அதனை போதிக்கவில்லை என்பது இன்னுமொறு காரணம்.

இதனை அறியாத பொதுபல சேன போன்ற பாசிச அமைப்புக்கள் தேவையற்ற பேச்சுக்களை பேசாமல் இருப்பது நல்லது.

BBS doesn't have any rights to talk about Northern Muslims.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment