உலகில் எங்குமே நடை பெறாத அநியாயம்,
அல்லாஹ்வுக்கே கொடும்பாவி செய்து ஊர்வலம் கொண்டு வந்து எரித்த முதலாவதும் ஒரேயொரு நாடும், நம் இலங்கை திரு நாடு தான். அதை PUBLIC ஆக போட்டோ பிடித்து ஆதாரம் காட்டியும் கூட, இந்த கேடுகெட்ட இனவாதிகளை கைது செய்யப் படவில்லை.
அதற்கு முழு ஆதரவும் வழங்குவது இந்த இனவாத மகிந்தவின் அரசாங்கம் தான். இப்படி இருக்கையில், இந்த அரசாங்கத்தில் தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு எனக் கூறும், அரசியல் வாதிகளின் கை கூலிகளை எந்த லிஸ்டில் சேர்ப்பது?
பன்றி உருவம் வரைந்து அதில் அல்லாஹ் என குறிப்பிட்டு அதனையும் ஊர்வலத்தில் எடுத்து சென்று செருப்பால் அடித்து எமது உணர்வுகளை தூண்டியதும் இந்த கொடிய இனவாத அரசின் கைகூலிகள் தான்...
தம்பி கிள்ளுவதும் அண்ணன் தொட்டில்லாட்டுவதும்,
கண்டு கொண்டு காணாமல் இருப்பதற்க்கு
நாங்கள் கண் இருந்தும் குருடர்கள் அல்ல.
எல்லாம் நடந்து முடிந்து விட்டது !!!!மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?விலை போனதால் வலுவிழந்த முஸ்லிம் தலைமைகள் !!!
பலி எடுத்த அரசை பலி எடுக்க ஒரு சந்தர்பம் !!!
உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம் !!!!
உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!
அழுத்கமை, தர்கா நகர், பேருவளை நகர் முஸ்லிம்களின் அவலம்
தீ வைத்து அது அணைந்து மழை பொழிந்து அதில் நனைந்த நிலையில் அவர்கள் பொலிவிழந்து நிற்கிறார்கள்.
வயோதிபர், பெண்கள், சிறுவர்கள் தூக்கமின்றி, உடுத்த உடையோடு உயிரை பாதுகாக்க, கையில் பச்சிளம் பிள்ளைகளை சுமந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் காட்சிகள் நெஞ்சை ரணமாக்குகின்றன.
இழந்த இழப்புகளின் வழி அகோரமானது.
ஒரு நாளில் கனவு போல எல்லாமே நடந்து முடிந்து விட்டன.
சென்ற வாரம் மகிழ்வுடன் இருந்த அவர்களின் நிலை இந்த வாரம் இப்படி தலை கீழாய் மாறி நிற்கும் என்று அவர்கள் விளையாட்டுக்குக் கூட நினைத்தும் பார்த்து இருக்க மாட்டார்கள்.
மாற்றங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை அவர்களும் அறிந்து இருந்தார்கள்.ஆனால்,அந்த மாற்றம் இவ்வாறு கொடூரமானதாகவும் வரும் என்று அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.
உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம்
உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!
No comments:
Post a Comment