முஸ்லிம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திப்பார்களா ... ?
இன்று பாடசாலய்களில் மாணவர்களுக்காக இரண்டு துறைகள் காணப்படுகின்றது .இதில் விளையாட்டு மற்றும் கல்வி .சுற்றுலா இதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய விடயம் கல்வி சுற்றுலா ...கூட்டி செல்பவர்கள் செல்லப் படுபவர்களை எங்கு கூட்டி செல்ல வேண்டும் என்பதனை முதலில் தீர்மானிக்க வேண்டும் இன்று மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்கின்றனர் .இது அவர்களுக்கு பல அறிவு பூர்வமான ஆக்க பூர்வமான தகவல்களையும் நல்ல பல விடயங்களையும் அடைகிறார்கள் .என்பதில் சந்தேகம் இல்லை .
இன்று முஸ்லிம் மாணவ வானவிகள் கல்விசுற்றுலா செல்கின்றனர் பெற்றோர்களும் வலி அனுப்புகின்றனர் ஆசிரியர்களும் கூட்டி செல்கின்றனர் . ஆனால் இவர்கள் எங்கு செல்கின்றனர் எங்கு கூட்டி செல்லப் படுகின்றனர் என்பதனை பெற்றோர்கள் .முக்கியமாக முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் ..
தட்போளுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ் நிலைய்களில் கண்டிப்பாக இது ஆராயப் பட வேண்டும் .என்பது இன்றி அமயாததாக காணப்படுகின்றது . ஆனால் கல்வி சுற்றுலா என்ற பெயரில் அநாகரிகமான இடங்களுக்கும் தங்களது உரிமைகள் பரி போகும் இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்வது கண்டிக்கப் பட வேண்டும் .
இன்று ஒரு புத்த விகாரைக்க்கு சென்றால் அவர்களின் ஹியாபை அகற்ற வேண்டும் . இது அவர்களளின் சட்டம் .அதை குறை கூற முடியாது .ஒரு பொது இடத்தில் இவ்வாறு ஹபாயகளை களையப்படுகிறது . உண்மையில் ஹியாப் என்பது உடையில் மட்டுமல்ல அது மனிதனின் மனதினாலேயே பூரணப் படுத்தப் படுகிறது இதற்கு காரணம் ஆசிரியர்களும் முழு காரணம் பெற்றோர்களுமே காணப்படுகின்றனர் குழந்தைகள் உங்களுடைய அமானிதங்கள் இதனைப்பற்றி நாளை மருமைல் நீங்க பதில் கூற வேண்டும்ம் என்பதனை #மறந்துவிடாதீர்கள்
No comments:
Post a Comment