Friday, January 2, 2015

* பேருவளை இனச் சுத்திகரிப்புக்குப் பின்னாள் இருந்த எட்டப்பன் வெளிவரும் அதிர்ச்சித்தகவழ்கல்.



பேருவளை இனச் சுத்திகரிப்புக்குப் பின்னாள் இருந்த எட்டப்பன் வெளிவரும் அதிர்ச்சித்தகவழ்கல்.
ஞானசார தேரரின் ஆவேசப் பேச்சுக்களால் தூண்டப்பட்ட பௌத்த தீவிரவாத போக்கையுடைய ஒரு சிலரால் அழுத்கமை பேருவளை நகர முஸ்லிம் சமூகத்தின் நிர்கதியாக்கியதின் பின்னனியில் பல அதிசய அதிர்சி தரும் தகவழ்கல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
பேருவளையிலும் அதனை அன்மித்த பகுதிகளிலும் ஒரே ஒரு இரவில் பல கோடி பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கரையாக்கப்பட்டும் சூரையாடப்பட்டும் இல்லாது ஒழிக்கப்பட்டது. பல உயிர்கள் பரிக்கப்படன பலர் நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். பச்சிளம் பாலகர்களும் பெண்களும் தாக்கப்பட்டார்ள்.

ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் பின்புலத்தில் செயற்பட்ட ராஜபக்சவும் அவரது நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு செயலாளரும் தான் உள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இன்றி நிருபனமாகியதை யாவரும் அறிவர்.

இந்த முஸ்லிம் சமூகத்தினையும் அவர்களது வியாபரத்தினையும் திட்டமிட்டு அழிக்க மேற்கொண்ட படுகொலைகளையும் அழிவுகளையும் தீவிரவாத செயல்களையும் அனுராதபுரம் தொடக்கம் அழுத்கமை வரை மேற்கொண்ட பொதுபல சேனாவையும் கோடாபயவையும் ஆதரிக்கும் முஸ்லிம் சமூத்தை காட்டிகொடுத்த ஈனச்செயலை செய்த ( மில்பர் கபூரை )
இந்த ஈனப்பிறவியை முஸ்லிம் சமூகம் ஓரு போதும் மன்னிக்காது.

சமூகத்தைப்பற்றிய உள்விவகாரங்களை கோட்டாபயவுக்கும் பொது பல சேனாவுக்கும் ஹாலால் தொடக்கம் பள்ளிவாயில்கள் பற்றிய அனைத்து விடயங்களையும் காட்டிக்டிகொடுத்த துரோகி தான் (மில்பர் கபூர் ) இந்த ஈனப்பிரவி. இவர் பற்றிய மேலதிக தகவழ்களை மிக கூடிய விரைவில் நாம் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம். 

No comments:

Post a Comment