Friday, January 2, 2015

* முஸ்லிம்களின் துரோகி மில்பர் கபூர் !!



முஸ்லிம்களின் துரோகி மில்பர் கபூர் !!

இவ்வளவு நாள் குற்றவாளி !!!!தேர்தல் விடுதலை நாங்கள் முஸ்லிம் மக்களின் நண்பன் !!மில்பர் கபூர் துரோகி !! 

அளுத்கம, பேருவளை முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தைத் தொடா்ந்து நாடளாவிய ரீதியில் கடையடைப்பு ஹா்த்தால் இடம் பெற்றது யாவரும் அறிந்ததே.

இந்த ஹா்த்தாலின் போது தெஹிவளை நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறு அச்சுறுத்தியதாகக் கூறி செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிாிவினரால் வழக்கு தொடரப்பட்ட முஸ்லிம் உாிமைகளுக்கான அமைப்பின் உறுப்பினா்கள் ஐவரும் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனா்.

முஸ்லிம்களை அச்சுறுத்தும் நோக்கில் போலியான குற்றச்சாட்டை வைத்து பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிாிவினரும் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment