"நானும் ஒரு தீவிரவாதியே...!!"
தீவிரவாதத்திற்கு வரைவிலக்கணம் சொல்கிறார்... #டாக்டர்_ஜாகிர்_நாயக்►
என் தாயை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► என் தொழிலை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► என் தாய் மண்ணை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► என் நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணுவதில், "நான் ஒரு தீவிரவாதி".
► எனது வணக்க வழிமுறைகளை பின்பற்றுவதில்,"நான் ஒரு தீவிரவாதி".
► மனித உயிர்கள் அனைத்தையும் என்னுயிர் போல் நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் கற்றுத்தரும் இஸ்லாத்தை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி"ஆனால்.... நான் ஒரு போதும்
,► அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதியல்ல..
.► ஆயுத, வெடிக்குண்டு கலாச்சாரத்தை பின்பற்றும் பயங்கரவாதியல்ல...
► மற்றவர்களின் வழிபாட்டு தளங்களை இடித்து தள்ளும் பயங்கரவாதியல்ல..
.► மனிதர்களுக்குள் மத வெறியை தூண்டி, பிரிவினையை தூண்டும் பயங்கரவாதியல்ல...
► மனித நேயத்தை குழி தோண்டி புதைக்கும் ஈனமான செயலை செய்யும் பயங்கரவாதியல்ல.
..#குறிப்பு: இன்று உலகில் தலை விரித்தாடும் பயங்கரவாதம் பற்றிய வேதனையில் இப்பதிவை இடுகிறோம்.... உங்கள் காத்திரமான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன √√
#டாக்டர்_ஜாகிர்_நாயக்►

No comments:
Post a Comment