Friday, January 2, 2015

* அதி மேதகு கலகொட அப்புகாமி கஞ்சி பாயிஸின் கற்பனை !!!


அதி மேதகு கலகொட அப்புகாமி கஞ்சி பாயிஸின் கற்பனை !!!

பொது பல சேனா புத்தளம் நகர பிதா அவனுக்கு வலிச்சுதான் மொட்ட இவனுக்கு சும்மாவே மொட்ட 
கஞ்சி பாயிஸின் கற்பனை !!!

இந்த நாட்டில் முஸ்லிம்மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை ?

ஹலால் பிரச்சினை இல்லை பள்ளிவாசல் தாக்கப்படவில்லை ஜெய்லானியில் ஒன்றும் நடக்கவில்லை நம்மட நானா மார் சும்மா பேஸ் புக் ல எழுதுறாங்க !!!

இன்று முஸ்லிம் மக்களை பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பௌத்த தேரோக்கள் தலைமையில் சிங்கள காடையர்கள் ஆர்ப்பாட்டமாக வந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்திய போதெல்லாம் பொலிசார் வேடிக்கை பார்த்து நின்றனர். இச்செயலானது மஹிந்த ராஜபக்ஷ அரசின் பாரபட்ச தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

1986ல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரகடனம் செய்து வைத்து தலைவர் மர்ஹூம் அஸ்ரப் உரையாற்றுகையில்; புத்தளம் பள்ளிவாசல் படுகொலையும், முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் நடந்த கலவரமும் முஸ்லிம் தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்துவதை குறிப்பிட்டார் !!

புத்தளத்தில் பள்ளிவாசல் படுகொலை நடைபெற்றது அந்தகாலம் அளுத்கம கலவரம் இந்தக்காலம் !!!அர்த்தராத்திரியில் குடைபிடிக்கும் அப்புகாமி போன்று உள்ளது இவர் எடுக்கும் பாடம் முஸ்லிம் காங்கிரஸ் முத்திரையில் அரியணை ஏறி சுயநலனுக்கு கட்சியை காயப்படுத்திய துரோகி நீ செய்தது கட்சிக்கு செய்த துரோகம் இல்லை சமூகத்திர்கு செய்த துரோகம் !!

விரோதியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கவே கூடாது

கேடு கெட்ட கழுசர
நீ மகிந்தயோட இரு பிரச்சினையில்ல
உன்ட சுய லாபத்துக்கு முஸ்லிம்கள விக்காத !

No comments:

Post a Comment