is போராளிகளுக்கு எம் உம்மத்தினர் ஆதரவு கொடுப்பது ஏன்?
ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இப்படியாவது ஒரு விடிவு கிடைக்காதா எனும் ஆசைதான் .
இதை அறியா மற்று மதத்தினரும் முஸ்லிம்களை இன்னும் புன்படுத்தி கொண்டுதான் இருக்கிரார்கள்.
அது போதாமைக்கு எம்மில் இருந்தும் சிலர். ஆதரவு கொடுப்பவர்களுக்கு திட்டி கொண்டு இருக்கிரார்ர்கள் . ஒருவருடைய உணர்வுகளை புரிந்து இன்னொருவர் நடப்பதற்கு யாரும் தயார் இல்லை.
ஒன்று அவர்களின் உணர்வுகளை புரிந்து நடங்கள் அல்லது அவர்களது ஏக்கத்திர்கான முடிவை வலங்க்குங்கள்...
ஏக்கம் கொண்டோரே !எதிர்பார்ப்பாலர்களே !
கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் பதில் தருவான் காத்திருங்கள் .அவசரப்பட வேண்டாம் .பொறுமையாக இருங்கள்.மனிதன் மிகவும் அவசரக்காரன். புதிய ஒரு விடிவுக்காக காத்திருக்கும் நீங்கள் உங்கள் இப்போதிய இருப்பிடத்தை மறந்து விட வேண்டாம்
நீங்கள் அங்கே செல்ல வேண்டாம் உங்கள் துஆக்கள் போதும்.
அவர்கள் வாக்களிக்கப்பட்ட அந்த கூட்டமா என்று எங்களுக்கு தெரியவில்லை.ஆனாலும் ஆனால் அல்லாஹ் வாக்களித்த கூட்டம் நிச்சயம் வந்ந்தே ஆகும் பொறுத்திருங்கள்.
இவர்கள் உண்மையான இஸ்லாமிய போராளிகள் என்றால்
அதில் நானும் ஒருவேன் ஆரம்பம்..
No comments:
Post a Comment